Map Graph

புனித மரியன்னை பேராலயம், திருச்சிராப்பள்ளி

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்

புனித மரியன்னை பேராலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மேலப்புதூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும்.

Read article
படிமம்:St_Mary's_Church_-_Trichy.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svg